உடலுக்கு தீங்கு விளைவிக்கும் பழங்கள்

இரவில் சில பழங்களை உட்கொள்வது ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். அதுமட்டுமின்றி இரவில் பழங்களை சாப்பிடுவதால் பல நோய்களுக்கு ஆளாக நேரிடும் . இரவில் உட்கொள்ள கூடாத உணவுகள் தினமும் ஆப்பிளை உட்கொள்வது நம் உடலை பல நோய்களிலிருந்து பாதுகாக்கிறது. ஆனால் ஆப்பிளை இரவில் சாப்பிடக்கூடாது. இரவில் ஆப்பிள் சாப்பிட்டால் உடல் நல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். ஆப்பிளில் இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்தும் நார்ச்சத்து உள்ளது. ஆனால் இரவில் ஆப்பிள் சாப்பிடுவது செரிமான அமைப்புக்கு நல்லதல்ல. அதிகப்படியான நார்ச்சத்து … Continue reading உடலுக்கு தீங்கு விளைவிக்கும் பழங்கள்